விலைமாதுவாக நடிக்கும் சதா!

ஜெயம், அந்நியன் படங்களில் நடித்த சதா, தற்போது அப்துல்மஜித் இயக்கும் ‘டார்ச்லைட்’ என்னும் படத்தில் விலைமாது கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘ஜெயம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் சதா. ‌ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘அந்நியன்’ படத்தில் நாயகியாக வந்து பரபரப்பாக பேசப்பட்டார். தொடர்ந்து தமிழ்பட உலகின் முன்னணி நாயகியாக வலம் வந்தார். பின்னர் ஒரு பாடலுக்கு ஆடும் அளவு இறங்கி வந்தார். இப்போது நீண்ட இடைவெளிக்குப்பிறகு மீண்டும் தமிழ் பட உலகில் அழுத்தமாக கால் பதிக்கிறார். தற்போது … Continue reading விலைமாதுவாக நடிக்கும் சதா!